நீங்கள்
கவிதையை படிக்கும்போது...
என் கவிதைகள் சொர்க்கத்தில்
அச்சிடபடுவது போல்
ஒரு பிரம்மை..?!
நீ பாராட்டினால்..
உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல்
ஒரு பெருமை எனக்கு..?!
ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகுகள் எல்லாம் எப்படி செய்கிறது என்னை என்று..!
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிரலாமே...