January 4, 2010

செயல் வீரன்....

உன் கவிதையை விட
உன்னைத்தான் அதிகம் விரும்புகிறேன்..?!


வாய் சொல் வீரனை விட..


செயல் வீரன் தான் அதிகம்
எனக்கு பிடிக்கும்...?!

4 comments:

 1. தமிலிஷில் உங்கள் செயல் வீரன் இணைத்து உள்ளேன். நன்றாக உள்ளது நண்பரே.

  ReplyDelete
 2. உங்க கவிதைகள் என்னை காதல்
  செய்ய தூண்டுகிறது. நன்றி ...

  ReplyDelete
 3. போட்டோவும் கவிதையும் அழகு....வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. காதல் ரசம் சொட்டுகிறது நண்பா

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...