திரைப்படம்
தொடங்கியது...
"என் கைகளை
பிடித்துக்கொள்
நான் சைவம்...
அவை அசைவம்..
அதனால்...?!
சிரித்தபடியே
கொடுத்த கைகளை
பிடிக்கவில்லை...நீ.?
உன்
சுதந்திரம்
என்னை
சுத்தமாகியது..?!
சுத்தமான 'கைக்கு'
படம் முடிந்ததும்
சுறுசுறுப்பாய் கொடுத்தாய்
'முத்தம்' ஒன்று எதிர்பாராமல்..?!
அன்பு ஒண்ணுதான் இந்த உலகத்துல நம்மை ஒழுங்கா வச்சிருக்கு..!
ReplyDeletelovely poem
ReplyDelete