வழக்கமாக என்னை பார்த்தாலே
வழுக்கி விழும் வெட்க குடமே..!!
வழுக்கி விழும் வெட்க குடமே..!!
வழக்கமா நீ வரும் வழியில் வராததால்..,
வழக்கமாக உனக்கு இலவசமாக
பூ கொடுக்கும் பூக்கார கிழவிக்கு
வாடிக்கையாளர்கள்
குறைந்து போனார்களாம்.....!!
வழக்கமாக வாலிபர்கள் கூடும்
பஞ்சர் ஓட்டும் பாய் கடை
வெறிச்சோடி கிடக்கிறதாம்..!!
வெறிச்சோடி கிடக்கிறதாம்..!!
வழக்கமாக நீ "குட் ஈவ்னிங்" சொல்லும்
பெட்டிகடை கிழவன்
வாட்டமாய் இருக்கிறானாம்..!!
நீ சொல்லவில்லையா....இவர்களிடம்
என்
பிறந்த நாள் கொண்டாட்டத்தில்
கலந்ததால் நேரமாகி குறுக்கு பாதையில்
உன் வீட்டு பின் வாசல் வழியே
கலந்ததால் நேரமாகி குறுக்கு பாதையில்
உன் வீட்டு பின் வாசல் வழியே
உள்ளே புகுந்ததை ..??
காதலித்து கொண்டு இருக்கீறீர்களா... அசத்துறீங்க..
ReplyDeleteNandri saravanaa....
ReplyDeleteaaha... intha vela vera nadakkutha ;)
ReplyDeleteகாதல்தான் என்ன பாடு படுத்துகிறது...
ReplyDeleteHe he ithu en nabanukku nandantha anubavam jaya...and thank u risaban
ReplyDelete