April 30, 2013

நட்பே நலம்

 


சொந்தம் 
எல்லாம தூரமாய்...,
நல்ல நட்பே நலம் 
விசாரிக்கும் சொந்தமாய் 
இன்று...?!

February 23, 2013

கல்மிஷக்காரி நீ...


தொடர்ந்து என்மீது 


'வார்த்தை கல்லெறியும்' 

கல்மிஷக்காரி நீ...

தொடர்ந்து உன்னை 

கருப்பொருளாக கொண்டு 

கவிதை பாடும் கவிஞன் நான்...




வலித்தால் கொஞ்சம் நிறுத்தி 


ஓய்வெடுத்து 
பின் வீசு...

நான் எங்கும் ஓடிவிடமாட்டேன்

உன்னை 


நேசிப்பதை விட்டுவிட்டு..!?