நீங்கள்
கவிதையை படிக்கும்போது...
என் கவிதைகள் சொர்க்கத்தில்
அச்சிடபடுவது போல்
ஒரு பிரம்மை..?!
நீ பாராட்டினால்..
உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல்
ஒரு பெருமை எனக்கு..?!
அம்மாவின் முத்தம் அன்பு சொல்லும்...?! அப்பாவின் முத்தம் அனுபவம் பேசும்...?! பாட்டியின் முத்தம் பழங்கதை சொல்லும்..?! நண்பனின் முத்தம் நலம் விசாரிக்கும்...?! காதலியின் முத்தம் காலம் கிறங்கடிக்கும்..?!
கவிதையில் முத்தம்
ReplyDeleteகலங்க அடிக்கும்!
இச்.. இச்னு இறங்குது
சதீஸ்...அன்பின் வெளிப்பாடு முத்தச் சத்தத்துள் !
ReplyDeleteசில முத்தங்கள் சீக்ரெட் !