November 28, 2010

நீ "மறந்துவிடு" என்றதும்..

வலிக்கமலே அடிப்பதில் 
என் அம்மா போல 
யாருமில்லை....!!

அடிக்காமலேயே வலிக்க 
செய்வதில் 
உன்னை போல 
யாருமில்லை...!!
***************************************************
நீ 
"மறந்துவிடு" என்றதும்..
என் வீட்டிற்க்கான வழியே 
எனக்கு 
மறந்து போனது 
என் பெயரோடு சேர்த்து..!!

4 comments:

  1. அடிக்காமலேயே வலிக்க
    செய்வதில்
    உன்னை போல
    யாருமில்லை...!!
    அழகான கவிதை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அழகான கவிதை எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...