February 1, 2010

முத்த வகை....?!

அம்மாவின்  முத்தம் 
அன்பு சொல்லும்...?!
அப்பாவின் முத்தம் 
அனுபவம் பேசும்...?!
பாட்டியின் முத்தம் 
பழங்கதை சொல்லும்..?!
நண்பனின் முத்தம் 
நலம் விசாரிக்கும்...?!
காதலியின் முத்தம் 
காலம் கிறங்கடிக்கும்..?!

2 comments:

  1. கவிதையில் முத்தம்
    கலங்க அடிக்கும்!

    இச்.. இச்னு இறங்குது

    ReplyDelete
  2. சதீஸ்...அன்பின் வெளிப்பாடு முத்தச் சத்தத்துள் !

    சில முத்தங்கள் சீக்ரெட் !

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...