தொடர்ந்து
தொடாமல் இருந்தால்
கைபேசி துரு பிடிக்கும்...
ஒரு குறும்செய்தி அனுப்பலாமே..?
தொடர்ந்து
மௌனமாய் இருந்தால்
மொழி மறந்து போகும்..
கொஞ்சம் பேசு..!!
****************************************
"குளுகோஸ்" குரலே..,
உன்னோடு பேசாத பொழுதுகளின்
வெறுமையை..,
உன்னுடன் பேசிய முந்தைய
நினைவுகள் வந்து
தீனி போடும்...!!
தின்ன தின்ன
பசியை அதிகரிக்க செய்யும்
"அதிசய உணவு"
உன் குரல்..!!
//தின்ன தின்ன
ReplyDeleteபசியை அதிகரிக்க செய்யும்
"அதிசய உணவு"
உன் குரல்..!!
/
அருமை .. அருமை
நன்றி ராஜா
ReplyDelete