நீங்கள் கவிதையை படிக்கும்போது... என் கவிதைகள் சொர்க்கத்தில் அச்சிடபடுவது போல் ஒரு பிரம்மை..?! நீ பாராட்டினால்.. உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல் ஒரு பெருமை எனக்கு..?!
கவிதை கொஞ்சம் தடுமாறுதே.நட்புக்கு அழகா இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
கருத்துக்களை பகிரலாமே...
கவிதை கொஞ்சம் தடுமாறுதே.
ReplyDeleteநட்புக்கு அழகா இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?