September 2, 2010

திரும்பி பார்க்க வைக்கும் அழகு நீ..

யாரையும் திரும்பி பார்க்க வைக்கும்
அழகு நீ..
யாரையும் திரும்பி பார்க்கா
அழகு நீ....!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டம்தான்..!!

நீ
திரும்பி பார்த்தால்
அதிர்ஷ்டமும்
திரும்பி பார்க்கும்
இவனை..!

2 comments:

  1. டேய், டேய், பொழப்பு கெட்டவேனே,
    பொழக்கிறதுக்கு வழியப் பாருடா.
    இதவிட்டுட்டு பொண்ணா, திரும்பி
    பார்க்கலயாயாம், கதை விட்டுட்டு.
    -விவரம்.
    பி.கு. அந்தப் பொண்ணு செல் # கொடேன் :-)

    ReplyDelete
  2. திரும்பிப் பார்க்க வைத்த கவிதை

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...