நீங்கள்
கவிதையை படிக்கும்போது...
என் கவிதைகள் சொர்க்கத்தில்
அச்சிடபடுவது போல்
ஒரு பிரம்மை..?!
நீ பாராட்டினால்..
உலக அரங்கில் கைதட்டல் கிடைத்ததுபோல்
ஒரு பெருமை எனக்கு..?!
யாரையும் திரும்பி பார்க்க வைக்கும் அழகு நீ.. யாரையும் திரும்பி பார்க்கா அழகு நீ....!! நீ திரும்பி பார்த்தால் அதிர்ஷ்டம்தான்..!! நீ திரும்பி பார்த்தால் அதிர்ஷ்டமும் திரும்பி பார்க்கும் இவனை..!
டேய், டேய், பொழப்பு கெட்டவேனே,
ReplyDeleteபொழக்கிறதுக்கு வழியப் பாருடா.
இதவிட்டுட்டு பொண்ணா, திரும்பி
பார்க்கலயாயாம், கதை விட்டுட்டு.
-விவரம்.
பி.கு. அந்தப் பொண்ணு செல் # கொடேன் :-)
திரும்பிப் பார்க்க வைத்த கவிதை
ReplyDelete