November 23, 2009

நம் குழந்தை...

பூங்காவில் விளையாடும்..,
ஒரு 
குழந்தையை பார்த்தும்
என் பக்கம் திரும்பி கேட்டாய்...
'நம் குழந்தை...
உங்களை போல் வேண்டுமா?
இல்லை
என்னை போல் வேண்டுமா?
என்று..
நான் புன்னகைத்தபடி சொன்னேன்...
அழகி..
'நம் குழந்தை..
நம் காதல் போல் 
அழகாய் இருக்கட்டும்' என்று..!


6 comments:

  1. 'நம் குழந்தை..
    நம் காதல் போல்
    அழகாய் இருக்கட்டும்' intha varigal mika alaga iruku intha kulaithai mariiya so cuteeeeeeeee

    ReplyDelete
  2. kadhal azhaguthan... aanal kodiyathum kuda...

    ReplyDelete
  3. 'நம் குழந்தை..
    நம் காதல் போல்
    அழகாய் இருக்கட்டும்' என்று..!


    "Cute kid" just like u friend......

    ReplyDelete
  4. 'நம் குழந்தை..
    நம் காதல் போல்
    அழகாய் இருக்கட்டும்'............

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...