November 17, 2009

பிரம்மனின் செல்ல படைப்பே,,.




கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்கூட...
உன் 
ஒருத்தியால் 
மட்டும்தான் 
அழகாக 
தெரிய  முடியும்..!!
******************************
எந்த நவீன 
புகைப்பட சாதனம் 
கொண்டும் 
உன் அழகை 
சரியாக படம்பிடிக்க முடியாது..!!
****************************************

4 comments:

  1. yella kavithaiyum arumaiya iruku unkal padaippuku nan thalai vankiren nanba nalla muyarchi thodaravum

    valthukal

    ReplyDelete
  2. நல்ல இருக்கு கவிதை வரிகள் எல்லாம்
    பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை நண்பரே..
    அதையும் மீறி என்னோட பேசணும்ன்னா knidhi4u@gmail.com தொடர்புகொள்ளுங்க (பொறவு ஃபீல் பண்ணக்கூடாது)
    kalanidhi

    ReplyDelete
  3. Nanba Ungal Kavithaigal Annaithum Aarumai Aarumai......! Nanba Kollareengalae Yennai Mudiyala da Samy....! Yeppadi ippadi Nanba..! KRISHNA RAJ.G

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...