November 14, 2009

"பேரழகிகள்"
















'அழகிகள்'



எல்லாம் 


மனதை தொடுவதில்லை

ஆனால் 



மனதை தொடுபவர்கள் 


எல்லாம் 

"பேரழகிகள்" ஆகி விடுகிறார்கள்..


உன்னை போலவே..!!

2 comments:

  1. எதுவும் சொல்வதற்கு இல்லை………அனுபவிப்பதற்கு நிறைய இருக்கிறது…..காதல்……….காதல்………..தான்

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...