April 30, 2013

நட்பே நலம்

 


சொந்தம் 
எல்லாம தூரமாய்...,
நல்ல நட்பே நலம் 
விசாரிக்கும் சொந்தமாய் 
இன்று...?!

1 comment:

  1. நட்புதான் என்றும் நம்முடன் ....

    ReplyDelete

கருத்துக்களை பகிரலாமே...