"உறங்கும் முன்
தெய்வத்தை நினைத்துவிட்டு படு....கெட்ட கெட்ட கனவுகள் வராது..!!"
என அம்மா
எப்போதும் சொல்லுவாள்.
இப்போதெல்லாம்
உறங்கும் முன்
"தேவதை..."
உன்னைத்தான் நினைத்து கொள்கிறேன்...
நீயும் சலிக்காமல்
எனக்கு பிடித்தமாதிரி
கெட்ட கெட்ட கனவுகளாய்
கொடுக்கிறாய்..!!
super... vaalththukkal
ReplyDelete