நெரிசல் மிகுந்த சாலை
அவள் வீடு இருக்கும்
தெரு...!!
நெரிசலில்
"காதல் வாழ்த்து அட்டைகள்"
ஆண்கள் கண்ட ஒரே
"அழகி" நீயோ..?
என் காதல் திறக்க
நல்ல நேரம் பார்த்திருக்கும்
என் நிலையோ...
நெருக்கடியில்....மிகுந்த
நெருக்கடியில்...?!
******************************************
"பூ" வாங்க
பூக்கடைக்கு சென்று விட்டேன்
தெரியாத்தனமாக...
அதற்காக இப்படியா
உன்
"சாதிஜன பூக்களெல்லாம்"
என்னை
கிண்டல் செய்வது...?
'அழகுயர பூவிற்கு..,'
'முழம் பூ...'
வாங்க வந்துவிட்டான்
கிறுக்கன்...!!" என..
Bossu... kalakkal... semaiya irukku.
ReplyDeleteநல்லா இருக்கு நண்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகுயர பூவை பார்கும் ஆவலில் வந்தேன்..
ReplyDeleteசிக்கிக் கொண்டேன் ...
உங்கள் ஆண்கள் நெருக்கடியில்...!!!